Friday, May 2, 2014

தென்காசியில் சுற்றுச்சூழல் தகவல் பரப்புமையம் திறப்பு

 
நெல்லை மாவட்டம் தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உள்ளிட்டோர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மாவட்டத்தில் இரண்டாவதாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment